இந்த திட்டத்தில் அதிக பட்சமாக 5000GB டேட்டா நன்மை வழங்குகிறது. இப்பொழுது இந்த திட்டத்தில் மிக சிறந்த சலுகையாக ரூ,88 அறிமுக சலுகையாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தின் விலை மற்றும் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க. பிஎஸ்என்எல் யின் இந்த திட்டத்தின் விலை ரூ,1,111 யில் வருகிறது இந்த திட்டம் ஒரு Dual-Band Wi-Fi கனெக்ஷன் உடன் வரும் திட்டத்துடன் வரும் சிறந்த திட்டமாகும் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால், இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங், இதனுடன் இந்த திட்டத்தில் 200Mbps ஹை ஸ்பீட் டேட்டா உடன் இந்த திட்டத்தில் மொத்தமாக 5000GB டேட்டா நன்மை வழங்குகிறது, இதனுடன் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 6 மாதங்கள் இருக்கும். இதனுடன் இந்த திட்டத்தில் 25க்கும் மேற்பட்ட OTT நன்மைகள் வழங்குகிறது அதில் Jiohotstar, SONY LIV Zee5, போன்ற ப்ரீமியம் ஆப் வழங்குகிறது.