None
IT
Motorola ஸ்மார்ட்போன்களுக்கு Android 17 அப்டேட் இந்த லிஸ்ட்டில் உங்கள் போனும் இருக்கா
[]
Digit.in
Motorola அதன் ஸ்மார்ட்போன்களில் Android 17 அப்டேட் கொண்டு வர இருக்கிறது, மேலும் இந்த அப்டேட்டனது ஒரு சில தேர்ந்து எடுக்கப்பட்ட மாடலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த அப்டேட்டனது 50க்கும் மேற்பட்ட மாடலுக்கு பொருந்தும் இதில், premium Razr மிட் ரேன்ஜ் சீரிஸ் மற்றும் குறைந்த விலை மாடல்களான Moto G சீரிஸ் அது அடங்கும்.
எந்த எந்த போன்களுக்குக்கு Motorola Android 17 அப்டேட் கிடைக்கும்.
உதாரணமாக, ஆண்ட்ராய்டு 16-ஐ எடுத்துக்கொண்டால், அதன் வெளியீடு முந்தைய ஆண்டுகளை விட வேகமாக இருந்தது, மேலும் இந்த ஆண்டும் அந்நிறுவனம் இதை இன்னும் வேகப்படுத்த முயல்கிறது.
மோட்டோரோலா எட்ஜ் 2025 மாடலுக்கு இது முதலில் கிடைக்கிறது, மேலும் வரும் வாரங்களில் இந்த வெளியீடு மற்ற சாதனங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.