நீங்கள் புதிய Samsung Galaxy S25 Ultra 5G AI ஸ்மார்ட் போன் வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தளமான அமேசானில் Amazon Great freedom Sale மூலம் ஸ்பெஷல் பேங்க் ஆபரின் கீழ் இந்த போனை மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம். Samsung Galaxy S25 Ultra 5G AI பேங்க் ஆபர் மற்றும் டிஸ்கவுன்ட் நன்மை. Samsung Galaxy S25 Ultra 5GSamsung Galaxy S25 Ultra 5G சிறப்பம்சம். Galaxy S25 Ultra ஆனது Android 15 ஐ அடிப்படையாகக் கொண்ட One UI 7 யில் இயங்குகிறது. Galaxy S25 Ultra ஆனது Wi-Fi 7, Bluetooth 5.4, NFC, UWB, GPS மற்றும் USB Type-C போர்ட் ஆகியவற்றை உள்ளடக்கியது.