None
IT
Amazon Great Freedom Sale 2026: Dolby சப்போர்ட் கொண்ட Soundbar அதிரடி பக்கா ஆபர்
[]
Digit.in
Amazon Great Freedom Sale 2026 இப்பொழுது அனைவருக்கும் லைவ் செய்யப்பட்டுள்ளது.
இந்த சேலில் நீங்கள் Soundbar, TV, ஸ்மார்ட்போன், ஹோம் அப்லயன்சில் மிக சிறந்த டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது, ஆனால் இப்பொழுது நிங்கள Dolby சப்போர்ட் கொண்ட Soundbar வாங்க நினைத்தால் இந்த சுதந்திர தின சிறப்பு சேலின் கீழ் குறைந்த விலையில் சவுண்ட்பார் வாங்கலாம் இதன் மூலம் கம்மி பட்ஜெட்டில் உங்கள் வீட்டில் தியேட்டர் போன்ற அனுபவம் பெறலாம்.
HDFC,Axis கார்ட் பயன்படுத்தி வாங்கினால் இன்ஸ்டன்ட் 10% டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது இதை தவிர கூடுதலாக எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் 10% டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது.
Sony HT-S20R soundbar அமேசானில் ரூ,14,989 கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட்க்கு பிறகு இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ,13,489க்கு வாங்கலாம், இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் amazon pay மூலம் செய்தால் கேஷ்பேக் நன்மை என்று பல இருக்கிறது மேலும் இந்த சவுண்ட்பாரின் ஒரிஜினல் விலையோ ரூ,19,990 ஆகும் ஆனால் இப்பொழுது அதிலுருந்து ரூ,6,411 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, மேலும் இந்த சவுண்ட்பாரை குறைந்த விலையில் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க.
இதனுடன் இந்த சவுண்ட்பாரில் Dolby Audio உடன் இது 5.1 சேனல் சப்போர்ட் வழங்குகிறது மேலும் இந்த சவுண்ட்பாரை குறைந்த விலையில் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க.