None
IT
32 மணி நேரம் பேட்டரி மற்றும் நோய்ஸ் கேன்சிலேஷன் வசதியுடன் CMF Clip Pro இயர்பட்ஸ் அறிமுகம்
[]
Digit.in
CMF நிறுவனம் தனது புதிய இயர்பட்ஸான CMF Clip Pro-வை உலக சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த Clip Pro, TPU + LCP அமைப்பைக் கொண்ட 10.8mm டூயல்-மேக்னட் டைனமிக் டிரைவர்களைக் கொண்டுள்ளது.
இங்கே, CMF Clip Pro-வின் அம்சங்கள் பார்க்கலாம் வாங்க.
இருப்பினும், CMF Clip Pro இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படாது.
CMF Clip Pro- சிறப்பம்சங்கள்.