Google அதன் Made by Google 2026 event கூகுளின் இந்த நிகழ்வு ஆகஸ்ட் 12 அன்று நடைபெறும், மேலும் இப்பொழுது கூகுள் தனது Pixel 11 Pro,மேலும் கஸ்டமர் இந்த ஆண்டு புதியதாக என்ன இருக்கும், இந்த ஆண்டு அடுத்த ப்ளாக்ஷிப் போனில் என்ன கொண்டு வரும், மேலும் நிறுவனம் இதுவரை அம்சங்களை வெளிட்யிடவில்லை , இருப்பினும் இந்த போனில் ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் கேமரா, பர்போமான்ஸ் மிக சிறப்பாக செயல்படும் மேலும் ‘Pixel Glow” அம்சம் இருக்கும் மேலும் இதில் Android அனுபவமும் மிக சிறப்பாக இருக்கும். கூகுள் தனது அதிகாரப்பூர்வ X மற்றும் யூடியூப் சேனலில் இந்த ஃபோனுக்கான டீசர் வீடியோவை வெளியிட்டுள்ளது. யூடியூப்பில் பகிரப்பட்ட 31 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ, பிக்சல் 11 ப்ரோவின் பின்புற பேனலின் டிசைன் வெளிப்படுத்துகிறது. இந்த ஃபோனில் கேமரா மாட்யூலுடன் ‘Pixel Glow” டிசைன் இடம்பெற்றுள்ளது. மேலும், இந்த வீடியோ ஜெமினி, ஜிமெயில், கூகுள் மேப்ஸ், கூகுள் சர்ச், காலண்டர் மற்றும் டாக்ஸ் போன்ற நிறுவனத்தின் சேவைகளையும் எடுத்துக்காட்டுகிறது.