HMD மக்களுக்கு அதிக பிடித்த Nokia யின் Asha 305 போனை அறிமுகம் செய்தது, மேலும் இது ஒரு (Basic) அடிப்படை ஸ்மார்ட்போன் 4G ஆகும் மற்றும் இதன் பழைய மாடலை ஒப்பிட்டு சமிபத்தில் பல லீக் வந்தது, HMD யின் இந்த Lite Smartphone பிளிபன்ஸில் அறிமுகம் செய்யப்பட்டது, மேலும் இந்த HMD Asha 305 போனின் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்ர்க்கலாம் வாங்க. HMD Asha 305 விலை தகவல்HMD ஆஷா 305, பிலிப்பைன்ஸில் PHP 3,990 (சுமார் ₹6,225) விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன், இன்ஃபினிக்ஸ், ஐடெல் மற்றும் டெக்னோ போன்ற பிராண்டுகளின் அடிப்படை ஸ்மார்ட்போன்களுடன் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நோக்கியா ஆஷாவுடன் ஒப்பிடும்போது, ​​இந்த போனில் வடிவமைப்பு முதல் அம்சங்கள் வரை பல குறிப்பிடத்தக்க வேறுபாடுகளுடன் பல மேம்படுத்தல்கள் இடம்பெற்றுள்ளன. HMD Asha 305 சிறப்பம்சம்.