None
IT
மக்கள் மனதை கொள்ளையடிக்க BSNL Freedom Pack அறிவிப்பு, பக்கவான ஆபரில் சிறப்பு சம்பவம் உண்டு
[]
Digit.in
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் BSNL அதன் கஸ்டமர்களுக்கு Freedom Pack திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் குறைந்த விலையில் அதிக டேட்டா, அன்லிமிடெட் காலிங் மற்றும் அதிக வேலிடிட்டி நன்மை பெறலாம் இதில் ரூ,51 யில் வரும் இந்த திட்டம் புதிய கஸ்டமர்களுக்க்காகும் இதில் மற்றொன்று ரூ,150 யில் வரும் OTT திட்டத்தின் நன்மை மேலும் இந்த திட்டத்தின் நன்மைகள் பார்க்கலாம் வாங்க.
BSNL யின் அடுத்த திட்டம் ரூ,150 யில் வருகிறது இந்த திட்டத்தை சுதந்திர தின ஸ்பெஷல் Freedom Pack ஆக அறிவிக்கப்பட்டுள்ளது, அதாவது இந்த திட்டமானது முன்பு ரூ,199 யில் வந்தது அதாவது இப்பொழுது இந்த போர்ட்போலியோ திட்டத்தில் அதிரடி டிஸ்கவுன்ட் ஆபர் வழங்கப்பட்டுள்ளதாக X பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
இந்த திட்டத்தில் ப்லோக்பஸ்ட்டரான மூன்று OTT சப்ஸ்க்ரிப்ஷன் SonyLiv, JioHotstar மற்றும் Zee5 நன்மையை பெறலாம், இதனுடன் இந்த திட்டத்தில் ப்ரீடம் ஆபரின் கீழ் இந்த திட்டத்தை இப்பொழுது ரூ,40 குறைந்து வெறும் ரூ,150க்கு ரீச்சார்ஜ் செய்யலாம்.
From thrilling finishes to unforgettable victories, catch every medal moment with the BSNL Freedom Pack.
Upgrade now on whatsapp: 1800-4444#BSNLIndia #StayConnected #InternetForEveryone #DigitalLife #IndiaOnline #BSNLServices #SmartIndia… pic.twitter.com/VHz9dscajo