None
IT
இந்த வாரம் அறிமுகமாக இருக்கும் OnePlus யின் புதிய போனுடன் விற்பனை தேதி வந்தாச்சு எப்போ பாருங்க
[]
Digit.in
OnePlus யின் அதன் புதிய ஸ்மார்ட்போன் OnePlus N6x இந்த போன்சி மாதத்தின் இறுதி வாரத்தில் அறிமுகம் செய்ய தயார் செய்துள்ளது மேலும் இந்த போனில் 7,000mAh பேட்டரியுடன் வருகிறது, மேலும் இந்த போனை Amazon india வெப்சைட்டில் விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் இதன் முழு தகவல் பாருங்கSurvey✅ Thank you for completing the survey!
OnePlus N6x அறிமுக தேதிOnePlus N6x.
OnePlus N6x அம்சம்.
இந்த ஃபோனில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட தட்டையான டிஸ்ப்ளே இடம்பெறும் என்றும், அத்துடன் AI போர்ட்ரெய்ட் க்ளோ, AI எரேசர் மற்றும் AI அன்ப்ளர் உள்ளிட்ட பல AI-ஆற்றல் பெற்ற போட்டோ எடிட்டிங் டூல்களும் இருக்கும் என்றும் ஒன்பிளஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஒன்பிளஸின் கூற்றுப்படி, இந்த ஃபோனால் 20.56 மணிநேரம் வரை வீடியோ பார்க்கவும், 133.56 மணிநேரம் வரை இசையைக் கேட்கவும், 25.04 மணிநேரம் வரை சோசியல் மீடியாக்களில் பயன்படுத்தவும், மற்றும் 11.26 மணிநேரம் வரை தொடர்ச்சியாக வீடியோ பதிவு செய்யவும் முடியும் மற்றும் ஒன்பிளஸ் N6, 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது .