None
IT
வச்சான் பாரு ஆப்பு Zoho மாஸ், WhatsApp மட்டுமில்லைங்க இனி Google டஃப் கொடுக்கும்போல டேட்டா பாதுகப்பு செம்ம
[]
Digit.in
WhatsApp உடன் மோதும் விதமாக Zoho இந்தியாவில் அதன் அரட்டை ஆப் அறிமுகம் செய்தது.
இந்த ஆப் சில காலமாக செய்திகளில் இடம்பெற்று வருகிறது.
இந்த ஆப் சிறிது காலமாக செய்திகளில் இடம்பெற்று வருகிறது.
இந்திய நிறுவனமான ஜோஹோ, அரட்டை மட்டுமின்றி மைக்ரோசாப்ட் மற்றும் கூகிள் நிறுவனங்களுடனும் போட்டியிட இதை இதில் Zoho Mail, Zoho Writer, Zoho Sheet, Zoho Workdrive ஆப் போன்றவை உருவாக்கியுள்ளது, மேலும் இந்த ஆப்களில் Zoho Workplace அல்லது அதன் பிறகு Zoho Suite யின் அக்சஸ் வழங்குகிறது✅ Thank you for completing the survey!
அந்த ட்வீட்டில், ஜோஹோ தயாரிப்புகள் எங்கு உருவாக்கப்படுகின்றன, தரவு எங்கு ஹோஸ்ட் செய்யப்படுகிறது, யார் அதை ஹோஸ்ட் செய்கிறார்கள் என்பது குறித்து நிறைய தவறான தகவல்கள் பரவி வருவதாக நிறுவனம் எழுதியுள்ளது.