Jio தினமும் 2GB வழங்கும் பெஸ்ட் திட்டங்கள் உடன் 5G நன்மைJio ரூ,629 ப்ரீபெய்ட் திட்டம்:ரிலையன்ஸ் ஜியோவின் இந்த திட்டத்தின் விலை ரூ,629 யில் வருகிறது இதனுடன் இந்த திட்டத்தின் சேவை வேலிடிட்டி 56 நாட்களுக்கு இருக்கிறது, இதனுடன் இந்த திட்டத்தில் தினமும் 2GB டேட்டா ஆகமொத்தம் இதில் 112 GB டேட்டா வழங்குகிறது நன்மை அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS வழங்கப்படுகிறது, மேலும் இதில் 5G நன்மையும் வழங்குகிறது. Jio ரூ,859 ப்ரீபெய்ட் திட்டம். இதையும் படிங்க அடேங்கப்பா BSNL தினமும் 2.5GB டேட்டா,காலிங் ரூ,225 யில் புதிய திட்டம் அறிமுகம், நம்ம மோடி நாளை 4G அறிவிப்புJio ரூ,999 யில் வரும் ப்ரீபெய்ட் திட்டம். ஜியோவின் இந்த திட்டமானது ரூ,999 யில் வருகிறது இந்த திட்டத்தின் மொத்தம் 98 நாட்கள் வேலிடிட்டி உடன் வருகிறது இதில் தினமும் 2GB ஹை ஸ்பீட் டேட்டா, உடன் இதில் மொத்தம் 196 GBடேட்டா வழங்கப்படுகிறது மேலும் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் நன்மையுடன் தினமும் 100 SMS வழங்குகிறது மேலும் இதில் 5G நன்மையும் வழங்கப்படுகிறது இந்த மூன்று திட்டத்திலும் ஜியோவின் 9வது ஆண்டு அன்னிவேர்சரி நன்மை பெறலாம். Jio Anniversary நன்மை