None
IT
யாரும் தர முடியாத VI யின் உலகின் டாப் OTT ஷோ உடன் அன்லிமிடெட் காலிங், டேட்டா போன்ற பல நன்மை
[]
Digit.in
அதாவது ரூ,996 யில் வரும் ப்ரீபெய்ட் திட்டத்தில் Amazon Prime Lite சப்ஸ்க்ரிப்ஷன் நன்மை கிடைக்கும் மேலும் இந்த திட்டத்தின் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
Beast Games Season 2 மேலும் இந்த செஸன் 1 மிக பெரிய வெற்றியை தொடர்ந்து வருகிறது மேலும் இந்த நிகழ்ச்சியை Donaldson, மற்றும் Mr Beast தொகுத்து வழங்கினார் மேலும் இந்த திட்டத்தின் நன்மையை பார்க்கலாம் வாங்க.
வோடபோன் ஐடியாவின் ரூ.996 ப்ரீபெய்ட் திட்டம் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் , ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் 2 ஜிபி தினசரி டேட்டாவுடன் வருகிறது.
இந்த திட்டத்தின் சேவை வேலிடிட்டி காலம் 84 நாட்கள்.
இந்த சப்ஸ்க்ரிப்ஷனுடன் , பயனர்கள் HD (720p) யில் டிவியில் அல்லது தங்கள் போனில் பிரைம் வீடியோ கன்டென்ட் அனுபவிக்க முடியும், மேலும் நிறுவனத்திடமிருந்து ஒரு நாள் இலவச டெலிவரிகளையும் பெறலாம்.