சமிபத்தில் அறிமுகமான Motorola யின் புதிய MOTOROLA Signature போனை இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் இன்று பகல் 12 மணிக்கு முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது மேலும் இந்த போனில் அறிமுக சலுகையாக ரூ,5000 டிஸ்கவுண்ட் பேங்க் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை வெறும் வெறும் ரூ,54,999க்கு வாங்கலாம் இதை தவிர இந்த போனில் நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் மிக சிறந்த டிஸ்கவுண்ட் பெறலாம். MOTOROLA SignatureMOTOROLA Signature போனின் விலை ப்ளிப்கார்டில் ரூ,59,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் நீங்கள் இந்த போனை ப்ளிப்கர்டில் பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது, மேலும் அடிப்படை வேரியண்டின் விலை ரூ. 16 ஜிபி + 512 ஜிபி ரேம் மற்றும் ஸ்டோரேஜ் விலை ரூ. 16 ஜிபி ரேம் மற்றும் 1 டிபி ஸ்டோரேஜ் கொண்ட டாப்-ஆஃப்-லைன் வேரியண்டின் விலை ரூ. 5,000 இன்ஸ்டன்ட் டிச்கவுண்டை பெறலாம் அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,54,999க்கு வாங்கலாம் அல்லது ரூ.