வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் மற்றும் அவரது மனைவி குழந்தைகள் ஆகியோர் தமிழர்களால் படுகொலை செய்யப்பட்டதாக பாஜகவினர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்