இரண்டாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Airtel அதன் கஸ்டமர்களுக்கு 450ரூபாய்க்கும் குறைந்த விலையில் அதிகபட்சமாக முழுசா 1 மாசம் வேலிடிட்டி நன்மை வழங்குகிறது, இந்த திட்டத்தில் தினமும் 2.5GB டேட்டா வழங்குகிறது, அதிக கொண்ட திட்டத்தில் கூட இது போன்ற அதிக டேட்டா மற்றும் வேலிடிட்டிநன்மை கிடைப்பதில்லை இந்த திட்டத்தின் விலை ரூ,429 ஆகும் மேலும் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க. Airtel யின் ரூ,429 ப்ரீபெய்ட் திட்டம். இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 100 SMS மற்றும் தினமும் 2.5GB யின் டேட்டா இதனுடன் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் 5G டேட்டா உடன் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே இந்த திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. Apollo 24|7 Circle மற்றும் Wynk Music ஆகியவை Airtel தேங்க்ஸ் நன்மைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதையும் படிங்க:தினமும் 3GB டேட்டா Jio பக்காவான பிளான் இனி தீட்டா முடியும் டென்ஷன் இல்லைAirtel ரூ,399 திட்டம்Airtel 399Airtel ரூ,399 திட்டத்தை பற்றி பேசினால் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் தினமும் 2.5GB யின் டேட்டா இதனுடன் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் 5G டேட்டா மற்றும் தினமும் 100 SMS போன்ற நன்மையை வழங்குகிறது இதனுடன் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் தான் வழங்கப்படுகிறது, இதனுடன் இதில் கூடுதல் நன்மையாக JioHotstar மொபைல் சப்ஸ்க்ரிப்ஷன் Apollo 24|7 Circle மற்றும் Wynk Music ஆகியவை Airtel தேங்க்ஸ் நன்மைகளுடன் போன்ற நன்மைகள் வழங்குகிறது .