நீங்கள் Google போனை குறைந்த விலையில் வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் Google Pixel 9A போனை மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த போனின் அறிமுக விலை ரூ,49,999 ஆகும், அதாவது இந்த போனில் அறிமுக விலையை விட ரூ,13,000 வரை அதிரடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனின் பேங்க் ஆபர் மற்றும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க. Survey✅ Thank you for completing the survey! Google Pixel 9A டிஸ்கவுண்ட் நன்மை. Google Pixel 9AGoogle Pixel 9A போன் ப்ளிப்கார்டில் ரூ,39,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது , இதன் அறிமுக விலை ரூ,49,999 ஆகும் ஆனால் பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,36,999க்கு வாங்கலாம் ஆகமொத்தம் இந்த போனில் ரூ,13,000 வரை டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது, இதை தவிர SBI மற்றும் Axis கிரெடிட் பயன்படுத்தி வாங்கினால் ரூ,4,000 டிஸ்கவுண்ட் பெறலாம் இதை தவிர உங்களின் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து குறைந்த விலையில் வாங்கலாம் ஆனால் கேமின் கண்டிஷன் பொருத்தது. இதையும் படிங்க Nothing Phone (4a) Pro யின் பேட்டரி மற்றும் பல தகவல் லீக்Google Pixel 9a டாப் அம்சம்.