Relience Jio அதன் கஸ்டமர்களுக்கு தனியார் டெலிகாம் நிறுவனங்களில் மிக பெரிய டெலிகாம் நிறுவனமாகும் நீங்கள் அதிக டேட்டா நன்மை பெற விரும்பினால் ஜியோவின் கஸ்டமராக இருந்தால் தினமும் 3GB டேட்டா நன்மையுடன் டேட்டா தீரும் டென்ஷன் இல்லாமல் இருக்கலாம் மேலும் நீங்கள் இந்த திட்டத்தில் தினமும் 3GB டேட்டா வழங்கும் திட்டத்தின் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க. இந்தத் திட்டம் எந்த நெட்வொர்க்குக்கும் அன்லிமிடெட் காலிங் மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் மெசேஜ்களையும் வழங்குகிறது. கூடுதல் நன்மைகளில் ஜியோடிவி, 50 ஜிபி ஜியோஏஐகிளவுட், மூன்று மாத ஜியோஹாட்ஸ்டார் சப்ஸ்க்ரிப்ஷன் , ஜியோஹோமின் இரண்டு மாத இலவச டெஸ்ட்டிங் மற்றும் கூகிள் ஜெமினி ஏஐ ப்ரோவிற்கு 18 மாத இலவச அக்சஸ் ஆகியவை அடங்கும். இந்த திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டி உடன் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் , 3 ஜிபி தினசரி டேட்டா மற்றும் தினமும் 100 இலவச SMS மெசேஜ்களை வழங்குகிறது. இதன் பொருள் நீங்கள் டேட்டா மற்றும் என்டர்டைன்மென்ட் இரண்டையும் பெறலாம் .